நேரில் சென்று வாய்ப்பு கேட்கிறார்!


நேரில் சென்று வாய்ப்பு கேட்கிறார்!
x
தினத்தந்தி 13 March 2017 8:45 PM GMT (Updated: 13 March 2017 2:53 PM GMT)

‘குத்தகைதாரர்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கைவசம் ஒரு படம் கூட இல்லை.

‘குத்தகைதாரர்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கைவசம் ஒரு படம் கூட இல்லை. அதனால் கம்பெனி கம்பெனியாக நேரில் சென்று வாய்ப்பு கேட்கிறாராம்.

‘‘கவர்ச்சி ஆட்டம், கவுரவ வேடம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று ரொம்பவே இறங்கி வருகிறாராம். அய்யோ பாவம் என்று சில தயாரிப்பாளர்களும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்களாம்!

Next Story