சினிமா துளிகள்


பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது - அறிவித்த பிரபல நடிகர்

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது என்று அவருடைய வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பிரபல நடிகர்.

பதிவு: ஜனவரி 18, 11:55 PM

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்

நடிகரும் இயக்குனருமான கமல் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இன்று அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 18, 11:29 PM

ஆஸ்கரில் இடம்பெற்ற ஜெய்பீம் திரைப்படம்

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர். அவர்களுடைய யூடியூப் சேனலில் தமிழ் படமான ஜெய்பீம் படத்தின் சில காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 18, 11:26 PM

‘குக் வித் கோமாளி 3’ போட்டியாளர்கள் யார்? - வெளியான பட்டியல்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி வெளியாகிறது இதில் இடம்பெறும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜனவரி 18, 11:24 PM

விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் - பிரபல நடிகை

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபல நடிகை ஒருவர், அவரிடம் கற்றுக் கொண்ட பழக்கத்தை தற்போதும் பின்பற்றுவதாக கூறி இருக்கிறார்.

பதிவு: ஜனவரி 18, 10:55 PM

ஓடிடி தளத்தில் ஜி.வி.பிரகாஷ் படம்

விஜய் பிரகாஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: ஜனவரி 18, 10:20 PM

பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

பதிவு: ஜனவரி 18, 10:17 PM

வீரமே வாகை சூடும் டிரைலர் அப்டேட்

விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 18, 10:09 PM

அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது

நடிகர் அருள்நிதியின் 15-வது படமான டி-பிளாக் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பதிவு: ஜனவரி 17, 11:35 PM

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்

தமிழ், தெலுங்கு போன்று பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

பதிவு: ஜனவரி 17, 11:32 PM
மேலும் சினிமா துளிகள்

Cinema

1/19/2022 7:51:31 AM

http://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal