மிருகம்..!


மிருகம்..!
x
தினத்தந்தி 8 April 2017 10:06 AM GMT (Updated: 8 April 2017 10:06 AM GMT)

‘‘எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு மிருகம் ஒளிந்துக்கொண்டிருக்கும். அப்படி என்னுள் ஒளிந்திருந்த மிருகத்தை ‘பேகம் ஜான்’ திரைப்படத்தில் பார்த்துவிட்டேன்.

‘‘எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு மிருகம் ஒளிந்துக்கொண்டிருக்கும். அப்படி என்னுள் ஒளிந்திருந்த மிருகத்தை ‘பேகம் ஜான்’ திரைப்படத்தில் பார்த்துவிட்டேன். அந்த திரைப்படத்திற்கு ஏற்ற நடிப்பை அந்த மிருகத்தால் மட்டுமே நடித்து கொடுக்க முடியும். என்னால் நிச்சயமாக அப்படி நடிக்க முடியாது’’

–வித்யா பாலன்.

Next Story