சினிமா துளிகள்

‘அங்காடி’ நடிகை பயப்படுகிறார்! + "||" + Store actress Fears

‘அங்காடி’ நடிகை பயப்படுகிறார்!

‘அங்காடி’ நடிகை பயப்படுகிறார்!
‘அங்காடி’ நாயகி, வெற்றிக்கு மறு பெயர் கொண்ட நடிகரை காதலிப்பது, ஊர் அறிந்த ரகசியம்.
 இருவரும் திருமணம் வரை நெருங்கி சென்ற வேளையில், திடீர் திருமண தடை ஏற்பட்டு விட்டதாம். அதனால், “திருமணம் எப்போது?” என்று கேட்பவர்களிடம், “அதை மட்டும் கேட்க வேண்டாம். கொஞ்ச காலம் போகட்டும். நானே சொல்கிறேன்” என்கிறாராம், ‘அங்காடி!’


அதிகம் வாசிக்கப்பட்டவை