தமன்னா, சொந்த வீடு வாங்குகிறார்!
தினத்தந்தி 22 Sep 2017 12:00 AM GMT (Updated: 21 Sep 2017 7:01 AM GMT)
Text Sizeதமன்னா, சென்னையில் சொந்த வீடு வாங்க போகிறாராம்!
தமன்னாவுக்கு கோவையில் ஒரு தீவிர ரசிகர் இருக்கிறார். தமன்னாவை பற்றிய அத்தனை தகவல்களையும் அவர் கையில் வைத்துள்ளார். தன் மீது தமிழ் ரசிகர்கள் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில், தமன்னா ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்.
இனிமேல், படப்பிடிப்புக்காக சென்னை வந்தால், ஓட்டல்களில் தங்குவதில்லை என்பதே அந்த முடிவு. தமிழ்நாட்டில், அவர் நிரந்தரமாக தங்கும் வகையில், சென்னையில் சொந்த வீடு வாங்க போகிறாராம்!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire