சினிமா துளிகள்

இரண்டு விதமாக சம்பளம் கேட்கிறார்! + "||" + He asks two wages!

இரண்டு விதமாக சம்பளம் கேட்கிறார்!

இரண்டு விதமாக சம்பளம் கேட்கிறார்!
‘த..ன’ நடிகை தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் இரண்டு விதமாக சம்பளம் கேட்கிறார்.
‘த..ன’ நடிகை தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் இரண்டு விதமாக சம்பளம் கேட்கிறார். பிரபல நாயகன் தனக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தால், ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம். இன்னும் பிரபலமாகாத இளம் கதாநாயகன் ஜோடியாக நடிப்பதாக இருந்தால், ஒன்றரை கோடி சம்பளம் கேட்கிறாராம்!

இது, அதிகபட்ச சம்பளம் என்று தயாரிப்பாளர்கள் கருதுவதால், ‘த..ன’ நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து இருக்கிறதாம்!