எம்.ஜி.ஆர். வேடத்தில் விளம்பர பட நடிகர்!


எம்.ஜி.ஆர். வேடத்தில் விளம்பர பட நடிகர்!
x
தினத்தந்தி 2 Nov 2017 11:30 PM GMT (Updated: 2 Nov 2017 7:33 AM GMT)

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறை ரமணா கம்யூனிகே‌ஷன்ஸ் திரைப்படமாக தயாரிக்கிறது.

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறை ரமணா கம்யூனிகே‌ஷன்ஸ் திரைப்படமாக தயாரிக்கிறது. எம்.ஜி.ஆர். வேடத்தில், பல விளம்பர படங்களில் நடித்த சதீஷ்குமார் நடிக்கிறார். இந்த படத்துக்காக வாள் சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்றவைகளை கற்று வருகிறார், சதீஷ் குமார்.

‘காமராஜ்,’ ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய படங்களை தயாரித்த அ.பாலகிருஷ்ணன், இந்த படத்தை தயாரிக்கிறார்.

Next Story