குளிர்ச்சி நடிகையின் மவுனமே பதிலானது!

குளிர்ச்சி நடிகையின் மவுனமே பதிலானது!
x
தினத்தந்தி 2 Jan 2018 9:52 AM GMT (Updated: 2018-01-02T15:22:05+05:30)

கூத்துப்பட்டறையில் இருந்து வந்த அந்த நான்கெழுத்து குணச்சித்ர நடிகரின் பெரும்பாலான படங்களில், குளிர்ச்சியான நடிகையே கதாநாயகியாக இருந்திருக்கிறார்.

கூத்துப்பட்டறையில் இருந்து வந்த அந்த நான்கெழுத்து குணச்சித்ர நடிகரின் பெரும்பாலான படங்களில், குளிர்ச்சியான நடிகையே கதாநாயகியாக இருந்திருக்கிறார்.

அந்த உரிமையில், “நாம் ஏன் லைப் பார்ட்னர் ஆகக்கூடாது?” என்று நடிகர் கேட்டாராம். அதைக்கேட்டு குளிர்ச்சியான நடிகை கோபிக்கவும் இல்லை...வெட்கப்படவும் இல்லை. மவுனத்தையே பதிலாக சொன்னாராம்!

Next Story