சினிமா துளிகள்

விளம்பரம் + "||" + Esha Gupta caught up in glamour controversy

விளம்பரம்

விளம்பரம்
அடிக்கடி கவர்ச்சி சர்ச்சையில் சிக்கும் ஈஷா குப்தா, இம்முறையும் சிக்கியிருக்கிறார்.
டிக்கடி கவர்ச்சி சர்ச்சையில் சிக்கும் ஈஷா குப்தா, இம்முறையும் சிக்கியிருக்கிறார். ‘உடற்பயிற்சி அவசியம்’ என்ற பொதுநலனை வலியுறுத்தும் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டவர், இறுதியாக அரை நிர்வாண கோலத்தில் உடலை பழங்களால் மறைத்தவாறு போஸ் கொடுத்திருக்கிறார். இது பேஸ்புக் கிலும், டிவிட்டரிலும் பெரும் சர்ச்சையை கிளப்ப..., ‘‘உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் அவசியம் என்பதை வலியுறுத்திதான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்’’ என்று சமாளித்து வருகிறார். ‘எதற்கு இந்த விளம்பரம்’ என்று நிறைய நெட்டிசன்கள் வசைப்பாடுகிறார்கள்.