சினிமா துளிகள்

அக்காள், ‘டப்பிங்’ கலைஞர்; தம்பி, திரைப்பட நடிகர்! + "||" + MS Bhskar daughter is dubbing artist and her son is film actor

அக்காள், ‘டப்பிங்’ கலைஞர்; தம்பி, திரைப்பட நடிகர்!

அக்காள், ‘டப்பிங்’ கலைஞர்; தம்பி, திரைப்பட நடிகர்!
நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, ‘டப்பிங்’ கலைஞராக பணிபுரிந்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, ‘டப்பிங்’ கலைஞராக பணிபுரிந்து வருகிறார். பிரபல கதாநாயகிகளுக்கு இவர் இரவல் குரல் கொடுத்து வருகிறார். அவரை தொடர்ந்து எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் திரை துறைக்கு வந்திருக்கிறார். 18 வயதான இவர், ‘விஷுவல் கம்யூனிகே‌ஷன்’ இரண்டாம் வருடம் படித்து வருகிறார்.


படித்துக் கொண்டே ‘96’ என்ற படத்தில், சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்து இருக்கிறார்!


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்தின் நண்பராக சசிகுமார்!
ரஜினிகாந்த் நடித்து வரும் `பேட்ட' படத்தில் அவருக்கு நண்பராக சசிகுமார் நடிக்கிறார்.
2. விமல் நடிக்கும் 3 படங்கள்!
விமல், ஒரே சமயத்தில் 3 புதிய படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் `கன்னிராசி' படத்தை முத்துக்குமார் டைரக்டு செய்கிறார்.
3. புது பங்களாவில் குடியேறினார், கீர்த்தி சுரேஷ்!
ஒரு சில பெரிய கதாநாயகர்களை தவிர, மற்ற எல்லா பெரிய கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து விட்ட கீர்த்தி சுரேஷ், மேலும் சில பெரிய கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
4. அப்பாவே மானேஜர் ஆனார்!
காஜல் அகர்வால் இதுநாள் வரை தனக்கென தனி மானேஜரை வைத்திருந்தார்.
5. வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி?
வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி? என்று பாடம் எடுக்கிற அளவுக்கு ஆர்யா, ஓட்டல் தொழிலில் பிரபலமாகி விட்டார்.