சினிமா துளிகள்

துடியாய் துடித்த டைரக்டர்! + "||" + Cinema director who wanted to go abroad

துடியாய் துடித்த டைரக்டர்!

துடியாய் துடித்த டைரக்டர்!
‘பதி’ நடிகர் நடித்து வரும் ஒரு புதிய படம், இதுவரை ரூ.14 கோடி செலவு வைத்து விட்டதாம்.
‘பதி’ நடிகர் நடித்து வரும் ஒரு புதிய படம், இதுவரை ரூ.14 கோடி செலவு வைத்து விட்டதாம். மேற்கொண்டு சில காட்சிகளை படமாக்க வெளிநாடு போக வேண்டும் என்று துடியாய் துடிக்கிறாராம், டைரக்டர். வெளிநாடு போவதா, வேண்டாமா? என்று ‘பதி’ நெருக்கமான நண்பர்களுடன் விவாதித்து வருகிறாராம்!