சினிமா துளிகள்

அரசியல் பின்னணியில், ஒரு படம்! + "||" + On the political background, a Movie!

அரசியல் பின்னணியில், ஒரு படம்!

அரசியல் பின்னணியில், ஒரு படம்!
சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி, ‘சிவா மனசில புஷ்பா’ என்ற படம் தயாராகி இருக்கிறது.
சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி, ‘சிவா மனசில புஷ்பா’ என்ற படம் தயாராகி இருக்கிறது. “படம் திரைக்கு வரும்போது, சில மோசமான அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கப்படும்” என்கிறார், படத்தின் தயாரிப்பாளர்-டைரக்டர்-கதாநாயகன் வாராகி.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நலிந்த நடிகர்-நடிகைகள் 100 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. தனது அடுத்த பட விழாவிலும் இதேபோல் மேலும் 100 பேருக்கு உதவி தொகை வழங்கப்படும் என்கிறார், வாராகி!