சினிமா துளிகள்

4 மொழிகளில், ரம்யா நம்பீசன்! + "||" + 4 languages, Ramya Nambeesan!

4 மொழிகளில், ரம்யா நம்பீசன்!

4 மொழிகளில், ரம்யா நம்பீசன்!
ரம்யா நம்பீசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களில் நடித்து வருகிறார்.
ரம்யா நம்பீசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களிலும், மலையாள படங்களிலும் சொந்த குரலில் பாடி வருகிறார். நடிப்புடன் பாடலுக்கும் சேர்த்து அவர் ரூ.25 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார்.

குறைந்த சம்பளமே வாங்கி வருவதால், ரம்யா நம்பீசன் கைவசம் எப்போதுமே இரண்டு மூன்று படங்களை வைத்து இருக்கிறார். “ரூ.4 கோடி அல்லது 5 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகளை நினைத்து நான் பொறாமைப்படுவதில்லை. அப்படி பெரிய சம்பளம் வாங்க வேண்டும் என்று பேராசைப்படுவதும் இல்லை” என்கிறார், ரம்யா நம்பீசன்! 


தொடர்புடைய செய்திகள்

1. ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.