சினிமா துளிகள்

வருத்தத்தில் மூன்றெழுத்து நடிகர்! + "||" + Three letter actor is upset

வருத்தத்தில் மூன்றெழுத்து நடிகர்!

வருத்தத்தில் மூன்றெழுத்து நடிகர்!
சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்த காதல் படத்தில், மூன்றெழுத்து நடிகர் கதாநாயகனாக நடித்து, ‘மின்னலாக’ வந்த டைரக்டர் இயக்கியிருந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்த காதல் படத்தில், மூன்றெழுத்து நடிகர் கதாநாயகனாக நடித்து, ‘மின்னலாக’ வந்த டைரக்டர் இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க டைரக்டர் திட்டமிட்டார். அதில், மூன்றெழுத்து நடிகரே கதாநாயகனாக நடிப்பார் என்று பேசப்பட்டது.

இந்த நிலையில், அந்த இரண்டாம் பாகம் படத்தில், ‘தவ’ நடிகர் கதாநாயகனாக நடிப்பார் என்று டைரக்டர் அறிவித்து இருக்கிறார். இதனால், மூன்றெழுத்து நடிகர் ரொம்ப வருத்தத்தில் இருப்பதாக கேள்வி!


தொடர்புடைய செய்திகள்

1. ‘நம்பர்-1’ நாயகியின் நிபந்தனைகள்!
‘நம்பர்-1’ நாயகியின் மார்க்கெட் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது.
2. 80 டைரக்டர்களிடம் கதை கேட்ட நாயகி!
‘நீர்வீழ்ச்சி’ படத்தின் மூலம் பிரபலமானவர் மூன்றெழுத்து நடிகை.
3. டைரக்டரை மாற்றியது ஏன்?
இரண்டு கடவுள் பெயர்களை கொண்ட ‘காதல்வசமான’ டைரக்டரின் அடுத்த படத்தில், ‘சிவ’ நாயகன் நடிப்பதாக இருந்தார்.
4. மகளிர் அமைப்புகள் கண்டனம்!
டி.வி. நிகழ்ச்சி மூலம் மணமகளை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று அறிவித்தவர் ‘கடவுள்’ நடிகர்.