சினிமா துளிகள்

டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா கர்ப்பம்! + "||" + TV anchor Anjaana Pregnancy

டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா கர்ப்பம்!

டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா கர்ப்பம்!
டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா, இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.
‘கயல்’ பட கதாநாயகன் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்ட டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா, இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்து வருகிறார்.

அவருடைய கணவர் சந்திரனின் ஆடை வடிவமைப்பாளர், அஞ்சனாதான்!