சினிமா துளிகள்

கல்யாணம் + "||" + Married

கல்யாணம்

கல்யாணம்
வாழ்க்கையின் முழுமையை திருமண பந்தத்தில் தான் அனுபவிக்க முடியும்.
“ஆரம்பத்தில் எனக்கு ‘லிவிங் டூ கெதர்’ கலாசாரத்தில் நம்பிக்கை இருந்தது. ஆனால் திருமண வாழ்க்கை, அதைவிட சுகமானது. காதல், லிவிங் டூ கெதர்... போன்ற பந்தங்களில் சிக்கி இருப்பவர்கள் விரைவாக திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் சுகமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது”

-அனுஷ்கா சர்மா