சினிமா துளிகள்

புது டைரக்டர்களை புறக்கணிக்கும் நாயகன்! + "||" + Hero is ignores the new director!

புது டைரக்டர்களை புறக்கணிக்கும் நாயகன்!

புது டைரக்டர்களை புறக்கணிக்கும் நாயகன்!
‘பதி’ நடிகர் இப்போதெல்லாம் புது டைரக்டர்களிடம் கதை கேட்பதை தவிர்க்கிறாராம்.
 “சம்பளம் எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று சொல்லும் டைரக்டர்களை, ‘பதி’ பக்கத்தில் அழைத்து பதற்றம் இல்லாமல் பேசி, திருப்பி அனுப்புகிறாராம்.

வெற்றி பெற்ற டைரக்டர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில், அவர் உறுதியாக இருக்கிறாராம்!