சினிமா துளிகள்

‘இனிப்பு கடை’க்கு பதிலடி கொடுப்பது எப்படி? + "||" + Revenge for sweet shop

‘இனிப்பு கடை’க்கு பதிலடி கொடுப்பது எப்படி?

‘இனிப்பு கடை’க்கு பதிலடி கொடுப்பது எப்படி?
“திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்” என்று அறிவித்து, அதன்படி நடித்து வருகிறார் நான்கெழுத்து நடிகை.
தனது அறிவிப்புக்குப்பின் நிறைய பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தார் நடிகை. அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதற்கு காரணம், அந்த ‘இனிப்புக்கடை’ நடிகைதான் என்று நான் கெழுத்து நடிகை கருதுகிறாராம்.

தனக்கு வரவேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதுடன், அவர் நடிக்க முடியாத பட வாய்ப்புகளை, ‘பால்’ நடிகைக்கு திருப்பி விடுகிறார் என்று வருத்தப்படுகிறார். அவருடைய வருத்தம் தற்போது கோபமாக மாறியிருக் கிறது. ‘இனிப்புக்கடை’க்கு பதிலடி கொடுப்பது பற்றி நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசித்து வருகிறாராம்!