சினிமா துளிகள்

கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய 2 கதாநாயகிகள் + "||" + 2 heroines have created sensation

கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய 2 கதாநாயகிகள்

கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய 2 கதாநாயகிகள்
கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு 2 கதாநாயகிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகைகள் பட்டியலில் நமீதா, ஸ்ரேயா ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். திருமணத்துக்கு பிறகும் இருவரும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் ரசிகர்களின் கவனத்தை இழந்து விடக்கூடாது என்பதில் இரண்டு பேரும் உறுதியாக இருக்கிறார்கள்.

நமீதா தனது கவர்ச்சிகரமான உடற்கட்டு மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் தினமும் ‘ஜிம்’முக்கு போய் வருகிறார். கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த அவர், இப்போது குணச்சித்ர வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அதனால் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழி படங்களில் இருந்தும் பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்து கொண்டிருக்கின்றன.

இதை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்காக நமீதா தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து, சமூகவலை தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதேபோல் ஸ்ரேயாவும் தனது கவர்ச்சி படங்களை சமூகவலை தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அவர் தனது காதல் கணவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்த படம், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.