சினிமா துளிகள்

சம்பந்தமில்லாத விருது + "||" + Unrelated award

சம்பந்தமில்லாத விருது

சம்பந்தமில்லாத விருது
அலியா பட்டிற்கு, ‘ஸ்டைலிஷ் உமன்’ என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ரன்பீருடன் இணைந்து ‘பிரமஸ்த்ரா’ திரைப்படத்தில் நடித்து வரும் அலியா பட்டிற்கு, ‘ஸ்டைலிஷ் உமன்’ என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது அலியாவை சந்தோஷப்படுத்தவில்லையாம்.

‘‘இரவு அணியக்கூடிய ‘டிராக்’ பேண்ட் உடையில்தான் நான் அதிகமாக வலம் வருகிறேன். ஸ்டைலான உடைகளை நான் பெரும்பாலும் அணிந்ததே கிடையாது. அப்படி இருக்கையில் இந்த விருது எனக்கு சம்பந்தமில்லாத ஒன்று’’