சினிமா துளிகள்

பிட்னஸ் தீபிகா + "||" + Deepika fitness

பிட்னஸ் தீபிகா

பிட்னஸ் தீபிகா
பாலிவுட், ஹாலிவுட் என பல தளங்களில் கலக்கி வரும் தீபிகா, உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பவர். அதனால்தான் தீபிகாவை தேடி படவாய்ப்புகள் குவிகின்றன.
சமீப காலமாக உடற் பயிற்சி கூடத்திலேயே தங்கியிருக்கும் தீபிகா, அதற்கான பலனை அடைந்திருக்கிறார். ஆம்..! இதுவரை கவர்ச்சி நடிகையாகவும், சிறந்த நடிகையாகவும் அறியப்பட்ட தீபிகா, தற்போது பிட்னஸ் தீபிகாவாக மாறிவிட்டார். அவரது உடற்பயிற்சி வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவுகிறது.