சினிமா துளிகள்

பதறும் படக்குழுவினர்! + "||" + Film group at tension

பதறும் படக்குழுவினர்!

பதறும் படக்குழுவினர்!
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்’ நடிக்கும் புதிய படம் ரூ.150 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்’ நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி, ‘நம்பர்-1’ நடிகை. “படம், இந்த அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆனதற்கு நான்தான் காரணம்” என்று கூறுகிறாராம், ‘நம்பர்-1’ நடிகை.

அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் தமிழ் படத்துக்கும் இப்படி சொல்லி விடுவாரோ என்று படக்குழு வினர் பதறுகிறார்களாம்! 

தொடர்புடைய செய்திகள்

1. அடிக்கடி வெளிநாடு பறக்கும் நாயகி!
பழைய தலைநகரின் பெயரில் திரைக்கு வந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த நடிகை.
2. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை!
அந்த பிரபல கதாநாயகன் அவருடைய படங்களில் தன்னை ஜோடியாக சேர்க்கவில்லையே என்று ‘ஸ்’ நடிகைக்கு வருத்தம்.
3. ஜோதிடர் கொடுத்த உத்தரவாதம்!
தந்தை பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகியிடம் புத்தாண்டு பலன் சொன்னாராம், ஒரு ஜோதிடர்.
4. ஒருநாயகனின் மிரட்டல்!
மூன்றெழுத்து இளம் நாயகனுக்கு மணப்பெண் தேடுவதில் பெற்றோர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.
5. ‘நம்பர்-1’ நடிகையின் நிபந்தனைகள்!
‘தளபதி’ நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ‘நம்பர்-1’ நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...