சினிமா துளிகள்

சம்பளத்தை உயர்த்தினார்! + "||" + He raised the salary!

சம்பளத்தை உயர்த்தினார்!

சம்பளத்தை உயர்த்தினார்!
தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய அந்த ‘இனிப்பு’ இயக்குனர் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தி விட்டாராம்.
‘இனிப்பு’ இயக்குனர் சம்பளத்தை உயர்த்திய கையோடு   திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று மொட்டையடித்துக் கொண்டார்.

அவர் இயக்கி வரும் புதிய படத்துக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறாராம், அந்த ‘இனிப்பு’ இயக்குனர்! 

தொடர்புடைய செய்திகள்

1. `அட்வான்ஸ்' வாங்கி குவிக்கும் நடிகர்!
தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் இரண்டெழுத்து நாயகன், `அட்வான்ஸ்' தொகையை வாங்கி குவிக்கிறாராம்.
2. யாத்ரா
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கும் படம் ‘யாத்ரா.’
3. கேப்டன் மார்வெல்
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் படம் ‘கேப்டன் மார்வெல்’.
4. எதிர்ப்பு நடிகைகளுக்கு வாய்ப்பு
கேரளாவில் நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் போர்க்கொடி தூக்கினர்.
5. மீண்டும் டைரக்டு செய்கிறார், ராஜ்கிரண்!
‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ராஜ்கிரண்.