100-வது படத்தில், அதர்வா!


100-வது படத்தில், அதர்வா!
x
தினத்தந்தி 12 July 2018 10:45 PM GMT (Updated: 2018-07-11T13:01:24+05:30)

அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, `100-வது படம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தில், அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

ஓசையே இல்லாமல் வளர்ந்து வந்த இந்த படம், தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது! 

Next Story