சினிமா துளிகள்

விமல், சம்பளத்தை குறைத்தார்! + "||" + Vimal has reduced the salary!

விமல், சம்பளத்தை குறைத்தார்!

விமல், சம்பளத்தை குறைத்தார்!
விமல் நடித்த ‘களவாணி,’ ‘பசங்க’ ஆகிய 2 படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
விமல் நடித்த ‘களவாணி,’ ‘பசங்க’ ஆகிய 2 படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் தனது சம்பளத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தினார். அந்த சம்பளம் வாங்கி அவர் நடித்த சில படங்கள் தோல்வியில் சுருண்டதை அடுத்து, விமல் தனது சம்பளத்தை கணிசமாக குறைத்து விட்டார்.


இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.60 லட்சம் கேட்கிறார். கதாநாயகர்கள் இடையே கடும் போட்டி இருந்து வருவதால், சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக அவர் கூறுகிறார்!


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்தின் நண்பராக சசிகுமார்!
ரஜினிகாந்த் நடித்து வரும் `பேட்ட' படத்தில் அவருக்கு நண்பராக சசிகுமார் நடிக்கிறார்.
2. விமல் நடிக்கும் 3 படங்கள்!
விமல், ஒரே சமயத்தில் 3 புதிய படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் `கன்னிராசி' படத்தை முத்துக்குமார் டைரக்டு செய்கிறார்.
3. புது பங்களாவில் குடியேறினார், கீர்த்தி சுரேஷ்!
ஒரு சில பெரிய கதாநாயகர்களை தவிர, மற்ற எல்லா பெரிய கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து விட்ட கீர்த்தி சுரேஷ், மேலும் சில பெரிய கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
4. அப்பாவே மானேஜர் ஆனார்!
காஜல் அகர்வால் இதுநாள் வரை தனக்கென தனி மானேஜரை வைத்திருந்தார்.
5. வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி?
வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி? என்று பாடம் எடுக்கிற அளவுக்கு ஆர்யா, ஓட்டல் தொழிலில் பிரபலமாகி விட்டார்.