சினிமா துளிகள்

நமீதா சைவத்துக்கு மாறினார்! + "||" + Namitha shifted to Veg!

நமீதா சைவத்துக்கு மாறினார்!

நமீதா சைவத்துக்கு மாறினார்!
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நமீதா, மிக தீவிரமான அசைவப்பிரியை.
நமீதாவிற்கு ‘சிக்கன்’ என்றால் உயிர். மூன்று நேர உணவிலும் அவருக்கு ‘சிக்கன்’ வேண்டும். அத்தனை ‘சிக்கன் பிரியை’யாக இருந்த அவர், இப்போது தீவிர சைவத்துக்கு மாறிவிட்டார்.

இனிமேல் அசைவ உணவுகளை தொடுவ தில்லை என்று நமீதா தனக்குள் சபதமே எடுத்து இருக்கிறார்!