சினிமா துளிகள்

கதாநாயகிகளின் புத்திசாலித்தனம்! + "||" + Cleverness of heroines!

கதாநாயகிகளின் புத்திசாலித்தனம்!

கதாநாயகிகளின் புத்திசாலித்தனம்!
இப்போதெல்லாம் பிரபல கதாநாயகிகள் யாரும் நிரந்தரமாக ஒரு மானேஜரை வைத்துக் கொள்வதில்லை.
கதாநாயகிகள் பட வாய்ப்பை வாங்கி கொடுக்கும் நபரை அந்த படம் முடியும் வரை மானேஜராக வைத்துக் கொண்டு, பின்னர் கழற்றி விடுகிறார்களாம்.

இப்படி செயல்பட்டால், மானேஜருக்கு மாத சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. கமிஷனை கொடுத்தால் போதும் என்பது அந்த கதாநாயகிகளின் புத்திசாலித்தனமான முடிவு!