சினிமா துளிகள்

கவர்ச்சி நடிகையின் மிரட்டல்! + "||" + Threat of sexy actress!

கவர்ச்சி நடிகையின் மிரட்டல்!

கவர்ச்சி நடிகையின் மிரட்டல்!
அந்த இரண்டெழுத்து கவர்ச்சி நடன நடிகைக்கு கதாநாயகியாக உயர்வதற்கு ஆசை.
தனது ஆசையை சில டைரக்டர்களிடம் அவர் ஜாடை மாடையாக சொல்லியிருக்கிறார். அவர்களில் ஒருவர், “உன்னை கதாநாயகி ஆக்குவதால், எனக்கு என்ன பலன்?” என்று குறும்பாக கேட் டாராம்.

“ஸ்ரீரெட்டியிடம் சொல்கிறேன்...தகுந்த பலன் கிடைக்கும். சொல்லட்டுமா?” என்று கவர்ச்சி நடிகை கேட்க- “அய்யோ, இந்த விளையாட்டுக்கு நான் வரலைம்மா...ஆளை விடு” என்று டைரக்டர் இடத்தை காலி செய்தாராம்! 


தொடர்புடைய செய்திகள்

1. ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக...
‘பால்’ நடிகை இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஆடை’ படத்தில், அவருக்கு புரட்சிகரமான வேடம்.
2. வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களிடம் மட்டும்..!
‘பதி’ நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
3. ‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!
தமிழ் பட உலகின் சமீபகால கதாநாயகிகள் இரண்டு பேர் இடையே “நீயா, நானா?” என்ற போட்டி உருவாகி இருக்கிறது.
4. மூன்றெழுத்து நடிகையின் முதலீடு!
15 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் மூன்றெழுத்து நடிகை.
5. ரூ.2 கோடியாக உயர்த்தினார்!
‘திக்’ நடிகரின் வாரிசாக திரையுலகுக்கு வந்திருப்பவர் ‘தம்’ நடிகர்.