மோடிக்கு காஜல் அகர்வால் வாழ்த்து


மோடிக்கு காஜல் அகர்வால் வாழ்த்து
x
தினத்தந்தி 20 Sep 2018 10:15 PM GMT (Updated: 2018-09-20T12:58:18+05:30)

பிரதமர் மோடிக்கு காஜல் அகர்வால் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு கடந்த 17-ந் தேதி பிறந்த நாள். அவருக்கு அரசியல் பிர முகர்கள் வாழ்த்து சொன்னது போல், திரையுலக பிரமுகர்களும் வாழ்த்து சொன்னார்கள். அவர்களில் காஜல் அகர்வாலும் ஒருவர். ‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டின் முன்னேற்றத்துக்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்’’ என்று அவர் கூறியிருக்கிறார்.

Next Story