சினிமா துளிகள்

ஒரு நடிகையும், அவரின் நண்பர்களும்..! + "||" + An actress, she's Friends

ஒரு நடிகையும், அவரின் நண்பர்களும்..!

ஒரு நடிகையும், அவரின் நண்பர்களும்..!
தமிழ் பட உலகின் சமீபகால கதாநாயகிகளில், ‘நி...ஜும்’ ஒருவர். இவருடைய பூர்வீகம் கூடல் நகர் என்றாலும், வளர்ந்தது-படித்தது எல்லாமே துபாயில்.
இவருக்கு துபாயில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்களாம். அந்த நண்பர்கள் அனைவரும் சில சமயங்களில் இவரை தேடி, படப்பிடிப்பு தளத்துக்கே வந்து விடுகிறார்களாம்.

இதனால் அந்த நடிகை தொடர்பான காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்படுகிறதாம். இதை எப்படி நடிகையிடம் சொல்வது என்று டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் தவிக்கிறார்களாம்!