சினிமா துளிகள்

ஓய்வு எடுக்க போகிறார், கீர்த்தி சுரேஷ் + "||" + Keerthi Suresh is going to rest

ஓய்வு எடுக்க போகிறார், கீர்த்தி சுரேஷ்

ஓய்வு எடுக்க போகிறார், கீர்த்தி சுரேஷ்
இந்த வருடம் அதிக படங்களில் நடித்த கதாநாயகி என்ற பெருமை கீர்த்தி சுரேசுக்கு கிடைத்து இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் 8 படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

இந்த இடத்தை பெறுவதற்கு அவர் இரவு-பகலாக உழைத்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சில நாட்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்து இருக்கிறார். ஓய்வுக்கு பிறகு அவர் உற்சாகத்துடன் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்து இருக்கிறார்!

தொடர்புடைய செய்திகள்

1. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
2. சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார், கவர்ச்சி நாயகி!
படுகவர்ச்சியாக நடித்த நடிகை, அந்த படத்துக்கு ரூ.50 லட்சம் வாங்கினாராம்.
3. பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார்!
விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.
4. மும்பை நடிகை பற்றி ‘பரபர’ தகவல்!
கடந்த 23-ந் தேதி இரவில், ஒரு பரபரப்பான தகவல் பரவியது.
5. `அட்வான்ஸ்' வாங்கி குவிக்கும் நடிகர்!
தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் இரண்டெழுத்து நாயகன், `அட்வான்ஸ்' தொகையை வாங்கி குவிக்கிறாராம்.