சினிமா துளிகள்

தங்கையும் நடிக்க வருகிறார்! + "||" + Sister act Is coming!

தங்கையும் நடிக்க வருகிறார்!

தங்கையும் நடிக்க வருகிறார்!
ஜீ.வி.பிரகாஷ் தங்கை நடிக்க வருவதாக ஒரு தகவல் பரவியிருக்கிறது!
இசையமைப்பாளராக அறிமுகமான ஜீ.வி.பிரகாஷ்குமார் இப்போது கதாநாயகனாகி விட்டார். அவருக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவருடைய தங்கையும் நடிக்க வருவதாக ஒரு தகவல் பரவியிருக்கிறது!

ஆசிரியரின் தேர்வுகள்...