சினிமா துளிகள்

தீவிர மணப்பெண் வேட்டை! + "||" + Extreme bridal hunt

தீவிர மணப்பெண் வேட்டை!

தீவிர மணப்பெண் வேட்டை!
சிம்புவுக்கு தீவிர மணப்பெண் வேட்டை நடக்கிறது.
சிம்புவுக்கு அவருடைய அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷா ராஜேந்தரும் மிக தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி பெண் இதுவரை அமையவில்லை.

அதனால், ``எனக்கு திரு மணமே வேண்டாம்...இப்படியே இருந்து விட்டு போகிறேன்'' என்று விரக்தியுடன் சிம்பு கூறுகிறாராம். இதற் காகவே மணப்பெண் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள், அவருடைய பெற்றோர்கள்!