சினிமா துளிகள்

ஹல்லி பாய் + "||" + Gully Boy

ஹல்லி பாய்

ஹல்லி பாய்
சோயா அக்தரின் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘ஹல்லி பாய்.’
 தான் விரும்பியதை அடைய தடையாக இருக்கும் விஷயங்களை புறந்தள்ளி விட்டு, வாழ்வில் முன்னேறும் இளைஞனின் கதையாக இது உருவாகிறது. படம் இசையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ராப் பாடகராக விரும்பும் இளைஞர் கதாபாத்திரத்தில் ரன்வீர்சிங் வருவதாக டிரைலர் காட்சிகள் அமைந்துள்ளன. ஆலியா பட், துணிச்சல் மிகுந்த பெண்ணாக ரன்வீரின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பது போன்றும் டிரைலரின் காட்சிகள் உள்ளன. இந்த படம் காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.