சினிமா துளிகள்

அக்காள்-அண்ணி வேடங்களில் நடிக்க மறுக்கிறார்! + "||" + Refuses to act Sister and sister in law

அக்காள்-அண்ணி வேடங்களில் நடிக்க மறுக்கிறார்!

அக்காள்-அண்ணி வேடங்களில் நடிக்க மறுக்கிறார்!
சில தமிழ் படங்களில் நடித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டு மும்பையில் வசித்து வருகிறார், லைலா.
லைலாவை கதாநாயகர்களுக்கு அக்காள் மற்றும் அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தார்களாம். மறுத்து விட்டார், லைலா!

``மீண்டும் நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி வேடங்களில் ஒருபோதும் நடிக்க மாட் டேன்'' என்று அவர் உறுதியாக கூறி விட்டாராம்!

தொடர்புடைய செய்திகள்

1. லைலா மீண்டும் நடிக்கிறார்
தமிழில் 1999-ல் கள்ளழகர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லைலா.