சினிமா துளிகள்

6 மாதங்கள் `கால்ஷீட்' கேட்கிறார்! + "||" + 6 months Call sheet

6 மாதங்கள் `கால்ஷீட்' கேட்கிறார்!

6 மாதங்கள் `கால்ஷீட்' கேட்கிறார்!
4 கதாநாயகர்களிடம், 6 மாதங்கள் கால்ஷீட் கேட்டு இருக்கிறார் டைரக்டர் மணிரத்னம்.
`பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்குவதில், டைரக்டர் மணிரத்னம் உறுதியாக இருக்கிறார். இதற்காக, விக்ரம், ஜெயம் ரவி, விஜய்சேதுபதி, துல்கர் சல்மான் ஆகிய 4 கதாநாயகர்களிடமும், ``6 மாதங்கள் கால்ஷீட் வேண்டும்'' என்று கேட்டு இருக்கிறார். மொத்தமாக 6 மாதங்கள் கொடுக்க முடியாமல், 4 கதாநாயகர்களும் தடுமாறுகிறார்களாம்.

இவர்கள் `கால்ஷீட்' கிடைத்தால், அடுத்து அமிதாப்பச்சனை அணுகுவது என்று மணிரத்னம் முடிவெடுத்து இருக்கிறார்!