சினிமா துளிகள்

‘நம்பர்-1’ நடிகையின் நீண்ட கால ஆசை! + "||" + long-term desire of the number-one actress!

‘நம்பர்-1’ நடிகையின் நீண்ட கால ஆசை!

‘நம்பர்-1’ நடிகையின் நீண்ட கால ஆசை!
‘நம்பர்-1’ நடிகை தனது நீண்ட கால ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
‘நம்பர்-1’ நடிகை ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது நீண்ட கால ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு குழந்தைகள் என்றால் உயிர். நிறைய குழந்தைகளை பெற்றுக்கொண்டு கொஞ்ச வேண்டும்... அவர்களுக்கு உயர் கல்வி கிடைக்க செய்து சந்தோஷப்பட வேண்டும்... இந்த ஆசை நிறை வேற வேண்டும் என்பதே அவருடைய சமீபகால பிரார்த்தனையாம்!