சினிமா துளிகள்

சிவகார்த்திகேயனுடன் இணைந்த இன்னொரு நாயகி! + "||" + Another heroine with Sivakarthikyan!

சிவகார்த்திகேயனுடன் இணைந்த இன்னொரு நாயகி!

சிவகார்த்திகேயனுடன் இணைந்த இன்னொரு நாயகி!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகி விட்டார், சிவகார்த்திகேயன். அவர் இதுவரை 14 படங்களில் நடித்து விட்டார்.
சிவகார்த்திகேயனின் 15-வது படத்தில், பிரபல டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஜோடியாக நடிக்கிறார். மித்ரன் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தில், சிவகார்த்திகேயன்-கல்யாணியுடன் இவானாவும் நடிக்க இருக்கிறார். இவர், பாலா இயக்கிய `நாச்சியார்' படத்தில், அரசி வேடத்தில் நடித்தவர். படத்தில் இவருக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்!

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் 3-வது முறையாக இணைந்தார்கள்
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் டைரக்‌ஷனில் ஏற்கனவே ‘மெரினா,’ ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.
2. சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!
சிவகார்த்திகேயன் நடித்து முடித்த `மிஸ்டர் லோக்கல்' படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
4. `கிராபிக்ஸ்' காட்சிகளுடன் சிவகார்த்திகேயன் படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள்
`ரெமோ,' `வேலைக்காரன்,' `சீமராஜா' ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் அடுத்து, `நேற்று இன்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் டைரக்‌ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.