சினிமா துளிகள்

மதுபாலாவை கவர்ந்த நாயகன்! + "||" + Man who hooked Madhubala!

மதுபாலாவை கவர்ந்த நாயகன்!

மதுபாலாவை கவர்ந்த நாயகன்!
`ஜென்டில்மேன்' படத்தில் கதாநாயகியாக நடித்த மதுபாலா திருமணத்துக்குப்பின் பல வருடங்களாக நடிக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பின் மதுபாலா, `வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு பொருத்தமான கதை மற்றும் கதாபாத்திரத்துக்காக காத்திருந்தார். இப்போது, `அக்னிதேவ்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போதைய தமிழ் திரையுலகம் மற்றும் கதாநாயகர்கள் பற்றி அவரிடம் கருத்து கேட்டபோது, ``இப்போது உள்ள கதாநாயகர்களில் விஜய்யை எனக்கு பிடிக்கிறது. எல்லோருக்கும் அவரை பிடிக்கிறது'' என்று பதில் அளித்தார்.