சினிமா துளிகள்

அணை கட்டி தடுத்து நிறுத்த முயற்சி! + "||" + Try to stop the building of the dam!

அணை கட்டி தடுத்து நிறுத்த முயற்சி!

அணை கட்டி தடுத்து நிறுத்த முயற்சி!
தமிழ் திரையுலகுக்கு புதுசாக வந்திருப்பவர் ‘மேக’ நடிகை.
தமிழ் திரையுலகுக்கு புதுசாக வந்திருக்கும் ‘மேக’ நடிகைக்கு புது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இது, சக நாயகிகளுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறதாம். ‘மேக’ நடிகைக்கு வருகிற புது பட வாய்ப்புகளை அணை கட்டி தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

அந்த தடைகளை ‘மேக’ நடிகை உடைத்து எறிவாரா, பார்க்கலாம்!

ஆசிரியரின் தேர்வுகள்...