சினிமா துளிகள்

நாவலை தழுவிய கதை! + "||" + Embracing novel story

நாவலை தழுவிய கதை!

நாவலை தழுவிய கதை!
தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’ படம், எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை தழுவிய கதை.
‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இவர் இசையமைக்கும் 71-வது படம், இது.

தனுஷ் இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!