சினிமா துளிகள்

சூர்யா படத்தில், ஆர்யா + "||" + In Surya's film, Arya

சூர்யா படத்தில், ஆர்யா

சூர்யா படத்தில், ஆர்யா
கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் சூர்யா நடித்து வந்த ‘காப்பான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகின்றன.
‘காப்பான்’ படத்தில், ஆர்யாவும் அவருடைய காதல் மனைவி சாயிஷாவும் இருக்கிறார்கள். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்து இருக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்க, படத்தை திரைக்கு கொண்டு வரும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன!