பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார்!


பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார்!
x
தினத்தந்தி 26 March 2019 9:51 AM GMT (Updated: 26 March 2019 9:51 AM GMT)

விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.

கிராமத்து கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அம்மா, அப்பா ஆகிய இருவருமே ராணுவத்தில் பணிபுரிகிறார்கள்.

முதல் படமே வெற்றி பெற்றதில், அந்த நாயகிக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து நடிப்பது என்று முடிவு செய்திருக்கும் அவர் அடுத்து, பெரிய கதாநாயகன் ஒருவருடன் ஜோடி சேர இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைநடைபெற்று வருகிறது!


Next Story