சினிமா துளிகள்

குளிர்ச்சி நடிகையின் காதல்? + "||" + love of the actress

குளிர்ச்சி நடிகையின் காதல்?

குளிர்ச்சி நடிகையின் காதல்?
குளிர்ச்சியான நடிகை பற்றி ஒரு பரபரப்பான தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறது.
சமீப காலமாக அவருடன் நடித்து வரும் ஒரு கதாநாயகனுடன் இணைத்து பேசப்படுகிறார். எந்த படத்தில் நடிக்க வேண்டும்? எந்த படத்தில் நடிக்க கூடாது என்று அந்த நடிகர்தான் வழிகாட்டியாக இருந்து உதவுகிறாராம்.

இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு இருப்பதால், நடிகர் சொல்வதைத்தான் நடிகை கேட்கிறாராம்! (நண்பர் சொல்வதே வேதம்.)