சினிமா துளிகள்

ஒரு பக்கம் நடிப்பு; மறுபக்கம் திருமண பேச்சு! + "||" + One-page acting; Next page Wedding talk!

ஒரு பக்கம் நடிப்பு; மறுபக்கம் திருமண பேச்சு!

ஒரு பக்கம் நடிப்பு; மறுபக்கம் திருமண பேச்சு!
நான்கெழுத்து நடிகை திரையுலக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சளைக்காமல் நடித்து வருகிறார்.
புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க சம்பளத்தை குறைத்துக் கொள்ள அவர் தயாராகி விட்டார்.

இந்த நிலையில், அவருக்கு பெற்றோர்கள் திருமண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். “பட வாய்ப்புகள் வராவிட்டால், திருமணம் செய்து கொள்கிறேன்” என்று பெற்றோர்களிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம், அந்த நடிகை! (வந்தால் வரட்டும்; வரவில்லை என்றால் போகட்டும்...என்பதே அவர் கொள்கை!)

தொடர்புடைய செய்திகள்

1. பட வேட்டையில், ‘டாப்’ நடிகை!
தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.
2. இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்!
பெரும்பாலான பிரபல கதாநாயகிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ‘திருமணம்.’
3. விளம்பர படங்களில் நடிக்க போட்டி!
விளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4. ‘பால்’ நடிகையும், உறவினர்களும்..!
கணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.
5. சம்பளத்தை குறைத்த நாயகி!
‘நம்பர்-1’ நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...