சினிமா துளிகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்! + "||" + Aishwarya Rajesh with Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!
சிவகார்த்திகேயன் நடித்து முடித்த `மிஸ்டர் லோக்கல்' படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
அவர் இப்போது நடித்து வரும் 2 படங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. அடுத்து அவர், பாண்டியராஜ் டைரக்‌ஷனில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 16-வது படம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகியாக அனு இமானுவேல் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகார்ஜுனா மகனை சந்தித்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்கள் வந்தன. இதில் மிஸ்டர் லோக்கல் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. நம்ம வீட்டு பிள்ளை நல்ல வசூல் பார்த்தது.
2. பேனர் வைப்பதை தவிர்ப்பது நல்லது - நடிகர் சிவகார்த்திகேயன்
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3. சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ மாறுபட்ட-புதுமையான கதை
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘ஹீரோ’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
4. சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி படங்கள் மோதல்!
சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த `மிஸ்டர் லோக்கல்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வசூலும் குறைந்தது. இதனால், அவருடைய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
5. சிவகார்த்திகேயன் படத்துக்கு எம்.ஜி.ஆர். பட ‘டைட்டில்’
‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு புதிய கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.