சம்பளம் ரூ.15 கோடி ஆனது!


சம்பளம் ரூ.15 கோடி ஆனது!
x
தினத்தந்தி 14 May 2019 12:11 PM GMT (Updated: 14 May 2019 12:11 PM GMT)

தகப்பன் சாமி, மகன் சாமி ஆகிய இருவரின் பெயரை கொண்ட நடிகர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.

சில தயாரிப்பாளர்களை இது, வருத்தம் அடைய செய்திருக்கிறது. “படத்துக்கு படம் இப்படி சம்பளத்தை உயர்த்தினால், தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆவது?” என்று கூடிப்பேசி வருகிறார்களாம்! 

Next Story