சினிமா துளிகள்

2 வேடங்களில், உச்சநட்சத்திரம்! + "||" + In 2 roles, Superstar

2 வேடங்களில், உச்சநட்சத்திரம்!

2 வேடங்களில், உச்சநட்சத்திரம்!
உச்சநட்சத்திரம் 2 வேடங்களில் நடிக்கிறார்.
உச்சநட்சத்திரம் நடிக்கும் புதிய படத்தில் அவர் ‘என்கவுன்ட்டர்’ போலீஸ் அதிகாரியாகவும், சமூக சேவகராகவும் 2 வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் ‘நம்பர்-1’ நடிகைக்கு சம்பளம், ரூ.6 கோடி!

படம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரயிருக்கிறது!