சினிமா துளிகள்

அரசியல் கலந்த திகில் படம்! + "||" + Political horror film

அரசியல் கலந்த திகில் படம்!

அரசியல் கலந்த திகில் படம்!
சூர்யா நடித்து, செல்வராகவன் டைரக்டு செய்துள்ள `என்.ஜி.கே,' அரசியல் கலந்த திகில் படமாக தயாராகி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் என்.ஜி.கே படம் வெளிவருகிறது. தெலுங்கு படத்துக்காக சூர்யா சொந்த குரலில் `டப்பிங்' பேசியிருக்கிறார்.

சாய்பல்லவி, ரகுல் பிரீத்சிங் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள்.