சினிமா துளிகள்

அப்பா-மகள் பாச கதை! + "||" + Father-daughter story

அப்பா-மகள் பாச கதை!

அப்பா-மகள் பாச கதை!
`ஆனந்த வீடு' படம் அப்பாவுக்கும், மகளுக்குமான பாசத்தை அடிப்படையாக கொண்டது.
அப்பாவுக்கும், மகளுக்குமான பாசத்தை அடிப்படையாக வைத்து எப்போதாவது ஒரு முறைதான் படம் வருகிறது. அந்த வரிசையில் இடம் பெறுகிறது, `ஆனந்த வீடு' படம். இதில் புதுமுகங்கள் சிவாயம், துர்கா பிரசாத், ஜோதிமுருகன் நடித்துள்ளனர். சுகுமார் டைரக்டு செய்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்ப்பு நடைபெறுகிறது.